கோவையில் Zomato டெலிவரி பாயை எகிறி வந்து எட்டி உதைத்த நபர்.. தீயாய் பரவும் வீடியோ

x
  • கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஸ்டீபன் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
  • இந்நிலையில், கடந்த 1ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் ஐஸ்கீரிம் ஆர்டர் செய்துள்ளார்.
  • இதனை வாங்குவதற்காக, ஸ்டீபன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்ற போது, கடை உரிமையாளர் அவரை தரக்குறைவாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது.
  • இந்த வீடியோவை அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்