ஒரே ஊருக்குள் 4 பஞ்சாயத்தா..?"எப்படி வந்து சிக்கியிருக்க பாருங்க" பிரச்சனையை முதல்வருக்கு புத்தகமாவே அனுப்ப முடிவு

x

பஞ்சாயத்துகளுக்குள் வரும் பொன்னாண்டம்பாளையம், ஒரே பஞ்சாயத்துக்குள் கொண்டுவர போராடும் மக்கள், கிராம மக்களின் 25 ஆண்டு கால போராட்டம் தீருமா?, வரி செலுத்துவதிலும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதிலும் சிக்கல்,எந்தப்பக்கம் திரும்பினாலும் இடியாப்பச்சிக்கல்-புலம்பும் மக்கள்


Next Story

மேலும் செய்திகள்