கண் இமைக்கும் நொடியில் நடந்த விபரீதம், பைக் மீது ஏறி இறங்கிய லாரி - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

கோவை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. காளப்பட்டி நால்ரோடு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த இந்த விபத்தில், பிரவீன் குமார் என்பவர் உயிரிழந்தார். ஸ்ரீஹரி என்பவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். லாரி மோதிய பிறகு பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்