கோவை, மங்களூரு குண்டு வெடிப்பு.. 40 இடங்களில் களமிறங்கிய என்.ஐ.ஏ -சிக்கிய முக்கிய டிஜிட்டல் கருவிகள்

x

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் 40 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு, சோதனையில் ரூ.4 லட்சம் பணம், மின்னணு சாதனங்கள் பறிமுதல், கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது


Next Story

மேலும் செய்திகள்