"ஜஸ்ட் மிஸ்..அவர் உயிரே போயிருக்கும்" கோவை துப்பாக்கிச்சூடு சம்பவம் - காவல் இணை ஆணையர் சந்தீஸ் பேட்டி

x
  • கோவை மாநகர தெற்கு காவல் இணை ஆணையர் சந்தீஸ் - செய்தியாளர் சந்திப்பு
  • வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்தபோது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது
  • சஞ்சய் ராஜா பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
  • கொலை வழக்கில் கைதான சஞ்சயை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது துப்பாக்கிச்சூடு
  • மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், சஞ்சய் போலீசாரை நோக்கி சுட்டுள்ளார்
  • தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டனர்
  • அதிர்ஷ்டவசமாக போலீஸ் தரப்பில் யாருக்கும் காயமில்லை

Next Story

மேலும் செய்திகள்