காயத்துடன் மயக்கத்தில் நின்ற காட்டு யானை - "தைரியமா இரு! சீக்கிரம் சரியாகிடும் பாப்பா!" - ஆறுதல் கூறிய வன ஊழியரின் எமோஷனல் காட்சி

x
  • கோவையில் காயங்களுடன் இருந்த காட்டு யானையை, தைரியமா இரு பாப்பா! சீக்கிரம் சரியாகிடும் பாப்பா என்று வன ஊழியர் ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியது.
  • காரமடையை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த பெண் யானைக்கு மக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்நிலையில் வனத்துறையை சேர்ந்த யானை பாகன் சுரேஷ் என்பவர், பிடிபட்ட காட்டு யானையை 'பாப்பா' என்று அழைத்து ஆறுதல் கூறி பேசினார்.
  • யானையை தட்டிக் கொடுத்து, விரைவில் எல்லாம் சரியாகிடும் பாப்பா, அங்கு வந்தால் உனக்கு பிடித்த தேங்காய், பழம், கொள்ளு எல்லாம் சாப்பிடலாம் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
  • சோர்வாக இருந்த யானை, அமைதியாக பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்