🔴LIVE : கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

x

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்கள். அதன் நேரடி காட்சிகளை பார்க்கல்லாம்.


Next Story

மேலும் செய்திகள்