#BREAKING |கோவை கார் குண்டுவெடிப்பு: காட்டுக்குள் நடந்த ரகசிய கூட்டம்-சிக்கிய 2 முக்கிய குற்றவாளிகள்

x

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது/கோயம்புத்தூரை சேர்ந்த ஷேக் இதயத்துல்லா மற்றும் சனோஃபர் அலி ஆகிய இருவரை என் ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர், இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்