கோவை கார் வெடிப்பு சம்பவம் - 120 கிலோ வெடிபொருட்கள் என்.ஐ.ஏ முன் அழிப்பு

x

கோவை கார் வெடிப்பு குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள்

சூலூரில் உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டன

20 கிலோ வெடிபொருட்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்பாக அழிக்கப்பட்டுள்ளது

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்