கோவை கார் வெடி விபத்து-5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க முடிவு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கோவை கார் வெடி விபத்து-5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க முடிவு -நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவை கார் வெடி விபத்தில் கைதான 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி/5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டிருந்த நிலையில், 3 நாள் விசாரிக்க நீதிபதி அனுமதி/5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு


Next Story

மேலும் செய்திகள்