#BREAKING || கோவை கார் வெடிப்பு சம்பவம்... உக்கடத்தில் திடீரென சோதனையில் இறங்கிய போலீசார்

கோவை கார் வெடிப்பு சம்பவம்...திடீரென சோதனையில் இறங்கிய போலீசார்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, உக்கடம் பகுதியில் போலீசார் சோதனை. சந்தேக நபர்கள், கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளவர்களின் இல்லங்களில் சோதனை. ஜமேசா முபினுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள நபர்களின் வீட்டில் தனிப்படை சோதனை.

X

Thanthi TV
www.thanthitv.com