• கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
• ஆசிட் வீசிய நபரை வழக்கறிஞர்களே பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
• ஆசிட் வீச்சில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி
• கணவரே மனைவி மீது ஆசிட் வீசியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்