"ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும்"- விக்கிரமராஜா கோரிக்கை | Ration shop

x

நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, ஏற்க வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்