#BREAKING || சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டம்... "விவசாயிகள் பயப்பட வேண்டிய அவசியமில்லை" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

x
  • "வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்"
  • "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை"
  • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திட்டவட்டம்
  • "சுரங்கங்களை தடை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்"
  • "தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து வலியுறுத்துவார்"

Next Story

மேலும் செய்திகள்