ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளது