செம்மஞ்சேரியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி - அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு

x
  • சென்னை செம்மஞ்சேரியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
  • சென்னை செம்மஞ்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள இடத்தில், ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கலாமா என்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
  • அப்போது அந்த இடத்தில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதில் உள்ள சிக்கல்கள், அவ்விடத்திலுள்ள ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விவரித்தனர்.
  • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, ஸ்போர்ட்ஸ் சிட்டி உலகம் தரத்திலும், இந்தியாவிலேயே சிறப்பானதாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்