திடீரென பேட்மிண்டனை கையில் எடுத்து சுழற்றிய முதல்வர் - பிரமித்து போன மாணவர்கள்

x

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டு திடலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.விளையாட்டு திடலை திறந்து வைத்து பூப்பந்து விளையாடிய முதல்வர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்