வாணியம்பாடி அருகே கார் மோதி.. 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

x
  • வாணியம்பாடி அருகே கார் மோதி உயிரிழந்த பள்ளி மாணவர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவிப்பு
  • பள்ளி மாணவர்கள் ரபீக், சூர்யா மற்றும் விஜய்யின் குடும்பத்தோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்