புதிதாக கட்டப்படப்பட உள்ள கட்டடங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்ட திட்டம்.

கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பில் அரசினர் பாதுகாப்பு இல்லம்.

ரூ.27.00 கோடி மதிப்பில் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டடம்.

X

Thanthi TV
www.thanthitv.com