முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.. கோலாகலமாக நடந்த பாய்மர படகு போட்டி - படகு கவிழ்ந்ததால் பரபரப்பு

x
  • நெல்லை அருகே நடைபெற்ற பாய்மர படகு போட்டியில், படகு கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பெருமணலில் இருந்து உவரி வரை, மீனவர்களுக்கான பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
  • அப்போது ஒரு படகு அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த மீனவர்கள் சுதாரித்துக்கொண்டு, படகை கரைக்கு கொண்டு சென்றனர்.
  • இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்