• சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்/மகளிர் காவலர்களை சந்தித்து வாழ்த்து கூறி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
• அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மகளிர் காவலர்களுடன் சந்திப்பு.
• நாட்டின் முதல் மகளிர் காவல் நிலையம் என்ற பெருமைக்குரியது.