"அன்புமிகு சகோதரிக்கு பிறந்தநாள்" ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் வாழ்த்து

x

புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறி உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு அன்புமிகு பிறந்தநாள் வாழ்த்துகள் என பாசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்