கள்ளச்சாராயம் குடித்து தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்

• விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த விவகாரம் • தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிகிறார் முதல்வர் ஸ்டாலின் • முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிகிறார் • பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறியும் முதல்வர் ஸ்டாலின் • உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
X

Thanthi TV
www.thanthitv.com