முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை எம்.ஜி.ஆர் ரசிகர் என ஒப்புக்கொண்டதற்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.