"முதல்வரானதற்கு காரணம் வாரிசு அரசியல் இல்லை" - நடிகர் பார்த்திபன் பேச்சு

x
  • முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அவரது பொறுமையின் காரணமாகவே பதவி கிடைத்த‌தாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
  • சென்னை கொளத்தூரில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  • அதில், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • மேடையில் பேசிய நடிகர் பார்த்திபன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதவி கிடைத்த‌து வாரிசு அரசியல் இல்லை என்றும், அது அவருடைய தகுதிக்கானது என்றும் தெரிவித்தார்.
  • முன்னதாக பேசிய பின்னணி பாடகி நித்யஸ்ரீ, குழந்தைகளுக்கு கவனச்சிதறல்கள் இருப்பதாகவும், பாரம்பரிய இசை கலைகளை கற்றுத் தர வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்