மதுரையில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் | Madurai

• மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடங்கள் • கூடுதல் கட்டடங்களுக்காக அடிக்கல் நாட்டினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் • மயிலாடுதுறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திறப்பு • மதுரையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
X

Thanthi TV
www.thanthitv.com