பண்ணை வீட்டில் குடும்பத்துடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

பண்ணை வீட்டில் குடும்பத்துடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள பண்னை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்..


Next Story

மேலும் செய்திகள்