மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் முன்னாள் MLA-க்கள் அனைவருக்கும்" -சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்

x

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ஜூன் முதல் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மாத ஓய்வூதிய தொகை முப்பதாயிரம் ரூபாயாக, உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்