இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

x

இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இரவு 7.20 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்ற அவர், இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், முதுகு வலி காரணமாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்