பகலில் மேகமூட்டம்.. இரவில் மழை.. குளுகுளுவென மாறிய புதுச்சேரி

x

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது.


Next Story

மேலும் செய்திகள்