கடல்நீரை மேகங்கள் உறிஞ்சும் வீடியோ - இயற்கையின் அழகை படம்பிடித்த மீனவர்கள்

x

நெல்லை மாவட்டம் உவரி அருகே கடல் நீரை மேகங்கள் உறிஞ்சும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், கூட்டப்பனை கிராமம் அருகே கடல் நீரை மேகங்கள் உறிஞ்சும் "நீர்த்தாரை" எனும் அபூர்வ நிகழ்வை மீனவர்கள் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்