மலேசியா பெருமாளுக்கு மதுரையில் இருந்து செல்லும் வஸ்திரம்

x

மலேசியாவில் உள்ள சுந்தரராஜ பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்ய, மதுரை அழகர் கோயிலில் இருந்து வஸ்திரம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளுகளில் உள்ள கோயில்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் வஸ்திர பூஜை மரியாதை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், மலேசியாயில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு மரியாதை செய்யும் விதமாக, அழகர் கோயிலில் இருந்து வஸ்திரம் எடுத்துச் செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்