ஒரே தியேட்டரில் விஜய் அஜித் படங்கள்.. இருதரப்பு ரசிகர்கள் இடையே வாக்குவாதம்

x

தேனி மாவட்டம் போடியில், ஒரே தியேட்டரில் விஜய், அஜித் நடித்த திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், முதல் காட்சி யாருடைய படம் என்பதில் இரு தரப்பு ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்