ரஜினிக்கும் விக்ரமுக்கும் இடையே மோதல்..குழந்தையை காணவந்த விக்ரம் கைது..அரியலூரில் பரபரப்பு

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், காப்பாளராக பணியாற்றி வரும் ரஜினிகாந்த் என்பவர், விக்ரம் என்பவர் தன்னை தாக்கியதாக போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அதில் குழந்தையை விக்ரம் காணவந்த நிலையில், இரவு நேரம் என்பதால் அனுமதிக்க மறுத்ததாகவும், இதனால் விக்ரம் தன்னை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். போலீசார் விக்ரமை கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்