பச்சையப்பன் கல்லூரி மாணவனின் மண்டை உடைப்பு

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்

பொங்கல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் மண்டை உடைப்பு

பிரச்சினை காரணமாக மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்

மாணவர்களின் மோதலால் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் நிலவிய பரபரப்பு

கல்லூரி வளாகத்தில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய மாணவர்கள்

X

Thanthi TV
www.thanthitv.com