பள்ளி ஆண்டுவிழாவில் மோதல்... நடனமாடிய மாணவர்களுடன் சிலர் தகராறு - கடுமையாக தாக்கப்பட்ட மாணவர்கள்

x

கேரளாவில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் தகராறு ஏற்பட்டு மாணவர்கள் தாக்கப்படும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கண்னூரில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது.

இதில், பலர் கலந்து கொண்ட நிலையில், மேடை அருகே மாணவர்கள் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

அப்போது, கூட்டத்தில் மது அருந்தியிருந்த சிலர் மாணவர்களை நடமான கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஹம்சா என்ற மாணவனுக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய உள்ள நிலையில், மாணவன் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி ஆண்டுவிழாவில் மோதல்


Next Story

மேலும் செய்திகள்