'பாடகர்' சிம்புவுக்கு இந்திய அளவில் மவுசு...பல மொழியில் கலக்கும் STR

x

EIGHTEEN PAGES என்ற தெலுங்கு படத்திற்காக சிலம்பரசன் பாடியுள்ள பாடல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வாரிசு படத்தில் தமன் இசையில் சிலம்பரசன் பாடிய தீ தளபதி பாடல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில், தெலுங்கில் நிகில் நடிப்பில் கோபி சுந்தர் இசையில் உருவாகி வரும் 18 PAGES படத்திற்காக ஒரு பாடலை சிலம்பரசன் பாடியுள்ளார்.

ஏற்கனவே சிலம்பரசன் பாடிய புல்லட் பாடல் இணையத்தில் கவனம் பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்