யூடியூபில் டிரெண்டிங்கில் 'சில்லா சில்லா'...15 மில்லியன் பார்வைகளை கடந்த 'சில்லா சில்லா'

x

துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில், ஜிப்ரான் இசையில் வைசக் எழுதி அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியானது. ரசிகர்களை கவர்ந்து வரும் இந்த பாடல் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்