குடும்பத்துடன் படம் பார்த்த சோழர்கள்...

x

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தை படக்குழுவினர் தனது குடும்பத்துடன் கண்டு களித்தனர். மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தை நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பல பிரபலங்கள் தனது குடும்பத்துடன் வந்து பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்