என்னது கார சுவையில சாக்லேட்டா? - பார்ப்பவர்களை மிரளவிடும் வினோத சாக்லேட்

x

பிரான்சின் பாரிஸ் நகரில் வருடாந்திர சாக்லெட் கண்காட்சி களைகட்டியுள்ளது...

சாக்லெட் என்றாலே இனிப்பு... ஆனால் காரமான சாக்லெட்டைக் கேள்விப் பட்டதுண்டா?...

உலகிலேயே மிகவும் காரமான மிளகாயைக் கொண்டு தயார் செய்யப்பட்ட சாக்லெட்டுகள் தான் தற்போது சாக்லெட் கண்காட்சியில் அனைவரையும் ஈர்த்துள்ளது...

எவ்வளவு நாட்கள் தான் இனிப்பாகவே சாக்லெட்டை சாப்பிடுவது?...

கொஞ்சம் வித்தியாசமாக காரமாக சாக்லெட்டை சாப்பிட்டு பார்ப்போம் என்று மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்...

இந்த சாக்லெட் இனிப்பும் இல்லாமல் காரமும் அல்லாமல் இரண்டுக்கும் நடுவில் ஏதோ புதுவித சுவையில் இருப்பதாக மக்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்