வங்கதேசத்தில் பேய் ஆட்டம் ஆடிய சிட்ராங் புயல் - பலத்த காற்றால் வேருடன் சாய்ந்த மரங்கள்

x

வங்கதேச தலைநகர் டாக்காவில் பலத்த காற்றுடன வீசிய சூறாவளி மற்றும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிட்ராங் சூறாவளி வங்காள விரிகுடாவில் இருந்து அதிகாலையில் கரையை கடந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கனமழையால் தாழ்வான கடலோரப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சூறாவளியால் வீடுகள் இடிந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் மற்றும் சாலை, மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் டாக்காவில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்