பேத்தியின் பெயரை பகிர்ந்த சிரஞ்சீவி | ramcharan | Chiranjeevi

x

நடிகர் ராம் சரண் - உபாசனா தம்பதியின் பெண் குழந்தைக்கு 'க்லின் காரா கொனிடலா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள சிரஞ்சீவி, பேத்தியின் பெயரை பகிர்ந்தார். கடவுள் பெயரான லலிதா சஹஸ்ரநாமத்தை தழுவி இந்த பெயரை வைத்துள்ளதாகவும், இந்த பெயர் பரிசுத்தமான ஆற்றல் மூலம் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்