அடுக்குமாடியில் ஏற்பட்ட தீ விபத்து...10 பேரை பலி வாங்கிய பரிதாபம் - பதைபதைக்கும் வீடியோ காட்சி

x

சீனாவின் சின் ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரில் 21 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்