சீனாவின் உஹான் ஆய்வகத்தில் வைத்து தான் கொரோனா உருவாக்கப்பட்டதாக.. உஹானில் பணியாற்றிய ஆராய்ச்சி யாளர் ஒருவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.