"தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தக் கூடாது" - அமெரிக்க ராணுவ தலைமை தளபதி கடும் எச்சரிக்கை

x

தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைப் போல தவறாக அமையும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க ராணுவ தலைமை தளபதி, "தைவான் மீதான தாக்குதல் ஒரு புவிசார் பிழையாக இருக்கும்" என்றும், "புதின் உக்ரைனில் செய்ததைப் போன்று தவறாக அமையும்" எனவும் கருத்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்