சீனாவிற்கு இந்த நிலைமையா..? - உற்று நோக்கும் உலக நாடுகள் - வெளிவரும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்

x

கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக்கோரி சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்திருப்பது.. உலக நாடுகளின் கவனம் பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்