உலகை மிரட்டும் சீனா, வடகொரியாவுக்கே மிரட்டல்... அதிரடி ஏவுகணைகளுடன் களமிறங்கும் ஜப்பான்...

x

சீனா, வடகொரியா வரை பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஜப்பான் உருவாக்க திட்டமிட்டுள்ளது. 2030ம் ஆண்டின் முற்பகுதியில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாயும் ஏவுகணைகளையும், 2035ல் சீனா, வடகொரிய எல்லைகளைத் தொடும் அளவு சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்