முதியோர் இல்லமாகும் சீனா....!அடுத்த ஆண்டு சீனாவை முந்துமா இந்தியா?- அதிர்ச்சி மக்கள்தொகை ரிப்போர்ட்

x

முதியவர்களால் நிரம்பி வழியும் சீனா.

சீனாவில் மக்கள்தொகை குறைவது பிரச்னை.

குழந்தைப்பிறப்பு 2021ல் 1.06 கோடி, 2022ல் ஒரு கோடி.

2020-ஐவிட 2021ல் 11.5% குழந்தைப்பிறப்பு குறைவு.

65 வயதுக்கு மேற்பட்டோர் -13 சதவீதம் அதிகரிப்பு.

வயதானவர்கள் அதிகம், வேலைசெய்ய ஆள் இல்லை.


Next Story

மேலும் செய்திகள்