சீனாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில், சீன தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.