• "அதானி ஷெல் நிறுவனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி வந்துள்ளது"
• "ரூ. 20 ஆயிரம் கோடியை வழங்கியது யார்...? எங்கிருந்து வந்தது"
• "ஷெல் நிறுவனங்கள் பாதுகாப்பு செக்டாரில் உள்ளன"
• "ஷெல் நிறுவனங்களில் சீனர்களுக்கும் தொடர்பு உள்ளது"
• "பிரதமர் மோடி - அதானி இடையிலான தொடர்பு என்ன...?"